Tuesday, October 16, 2012

இமயம் ..


   நமது இமயம் அறக்கட்டளையின் சார்பாகவும், சிவா சகோதரர்கள் அறக்கட்டளையின் சார்பாகவும் 14-10-2012 அன்று திண்டுக்கல் அருகே உள்ள நி.பஞ்சம்பட்டியில் உள்ள இந்தோ-ஜெர்மன் இல்லத்தில் இருக்கும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு விளையாட்டு மற்றும் சில போட்டிகள் நடத்தி அவர்களுக்கு பரிசுகள் வழங்கினோம். அவர்களுடன் ஒருநாள் முழுவதும் இருந்து அவர்களை அன்பை தாராளமாய் பெற்றோம்.




நம் அனைவரையும் அவர்கள் வரவேற்கும் காட்சி..




நம் அனைவரையும் அவர்கள் வரவேற்கும் காட்சி..




















நம்முடன் வந்தவர்களை நடுவர்களாக்கிட்டோம்.


நடனப்போட்டி























பாட்டுப்போட்டி







பேச்சுப்போட்டி




கட்டுரை போட்டி











கவிதை போட்டி


















கயிறு இழுக்கும் போட்டி




































































































































அவர்களோடு சேர்ந்து சாப்பிட்ட பிறகுதான் அவர்கள் நம்மை செல்லவே அனுமதித்தனர். சென்றமுறையும் சாப்பிடாமல் வந்துவிட்டோம். எந்தவொரு இரத்த பந்தமும் இன்றி, இரத்த பந்தத்தைவிடவும் அதிகம் அன்பை பொழியும் இந்த அன்பு இதயங்களை என்றும் இறைவன் ஆசிவதிக்கட்டும். இதுப்போன்ற இதயங்களுக்கு உதவும் வாய்ப்பை இறைவன் என்றும் நமக்கும் நம் இமயம் அறக்கட்டளைக்கும் தரட்டும்.

அன்பே சிவம்..

- என்றும் அன்புடன்
****தினேஷ்மாயா****